கொரோனாவால் உயிரிழந்த இளைஞர் இறப்பதற்கு முன் வெளியிட்ட செல்பி வீடியோ
பதிவு : ஜூன் 30, 2020, 09:23 AM
தெலங்கானா மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியான இளைஞர் இறப்பதற்கு முன் வெளியிட்ட செல்பி வீடியோ நெஞ்சை பதறவைக்கிறது.
தெலங்கானா மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியான இளைஞர் இறப்பதற்கு முன் வெளியிட்ட செல்பி வீடியோ நெஞ்சை பதறவைக்கிறது.மேட்சல்  மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை  நலிவடைந்தது. இந்த நிலையில் இறப்பதற்கு முன் அவர் வெளியிட்ட செல்பி வீடியோ, நெஞ்சை உறையவைக்கிறது. மூன்று மணி நேரமாக எனக்கு சுவாசிப்பது கடினமாக உள்ளது. ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனக்கு மூச்சு திணறுகிறது. பை டாடி, அனைவருக்கும் பை என்று பேசி வெளியிட்டுள்ள வீடியோ, கல்நெஞ்சையும் உருக வைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2008 views

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

797 views

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையம் வாயிலாக உரையாட உள்ள நடிகர் கமல்ஹாசன்

வரும் ஜூன் 11 ஆம் தேதி இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணையம் வாயிலாக உரையாட உள்ளனர்.

521 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

42 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

10 views

பிற செய்திகள்

உத்தரப்பிரதேசம்: குற்றவாளியை பிடிக்க சென்ற போது நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் டி.எ​ஸ்.பி. உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே குற்றவாளியை பிடிக்க சென்ற போது நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் டி.எ​ஸ்.பி. உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர்.

13 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

10 views

"H1B விசா தடையை உடனடியாக நீக்க வேண்டும்" - அமெரிக்காவுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

இந்தியர்களுக்கு H1B விசா வழங்கியது மூலம், அவர்களின் திறமையால் அமெரிக்கா மாபெரும் பலன் அடைந்து உள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். H1B

18 views

இருதரப்பு உறவை மேன்மேலும் மேம்படுத்த - பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் முடிவு

உலகளவில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள, எதிர்மறை விளைவுகளை சரிசெய்ய இரு நாடுகளும் எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினும் தொலைபேசி உரையாடலின் போது பகிர்ந்து கொண்டனர்.

9 views

அவசர சட்டம் பிறப்பிக்க கோரி அமித்ஷா-வுக்கு கனிமொழி கடிதம்

விசாரணை மரணங்கள் மற்றும் காவல்துறை சித்ரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட்டத்தை பிறப்பிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, திமுக எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

1509 views

"செப்டம்பர் 15 வரை ஆன்லைன் மூலம் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்" - உள்துறை அமைச்சகம் தகவல்

பத்ம விருதுகளுக்கு செப்டம்பர் 15 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.