பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் - டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் - டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் கைது
x
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்​நிலையில், டெல்லி ஐ.பி. கல்லூரி அருகோ போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்