அமெரிக்கா, கனடாவுக்கு 31 சிறப்பு விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு

இந்தியா- அமெரிக்கா மற்றும் இந்தியா - கனடா இடையே சிறப்பு விமானங்களை இயக்க ஏர் இந்தியா விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா, கனடாவுக்கு 31 சிறப்பு விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு
x
இந்தியா- அமெரிக்கா  மற்றும் இந்தியா - கனடா இடையே சிறப்பு விமானங்களை இயக்க ஏர் இந்தியா விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜூலை 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை , இந்த நாடுகளிடையே 31 விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 29 ஆம் தேதி முதல்,  ஏர் இந்தியா அதிகாரபூர்வ வலைதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்