கொரோனா: சடலத்தை ஜேசிபி மூலம் அகற்றியதால் சர்ச்சை - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
பதிவு : ஜூன் 28, 2020, 09:02 AM
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே கொரோனாவால், இறந்தவரின் சடலத்தை ஜேசிபி மூலம் எடுத்துச் சென்ற விவகாரத்தில் நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே கொரோனாவால், இறந்தவரின் சடலத்தை ஜேசிபி மூலம் எடுத்துச் சென்ற விவகாரத்தில் நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பலாசா கிராமத்தை சேர்ந்த ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில், சடலத்தை ஜேசிபி மூலம் நகராட்சி அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

104 views

பிற செய்திகள்

"கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது" - பல்வேறு நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகள் தகவல்

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது என்றும் விதிமுறைகளை மாற்ற கோரி, உலக சுகாதார மையத்திற்கு விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

0 views

வெட்டுக்கிளிகளை அழிக்கும் முயற்சியில் ஹெலிகாப்டர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் மீண்டும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்க தொடங்கியுள்ளன.

1 views

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு - 24,248

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

4 views

"உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலிடுவதில் பாரபட்சம்" - வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலிடுவதில் பதிவாளர் அலுவலகம் பாரபட்சம் மற்றும் சலுகை காட்டுவதாகக் கூறி ரீபக் கன்சால் தொடர்ந்த வழக்கைஉச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

0 views

தலாய் லாமாவின் 85வது பிறந்தநாள் - பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

பௌத்த துறவியான தலாய் லாமாவின் 85 ஆவது பிறந்த நாளான இன்று, அவருக்கு உலகின் பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

8 views

இந்தியாவில் கொரோனா பரிசோதனை 1 கோடியை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி உள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.