சூர்யாபேட்டை பேருந்து நிலையம் அருகே - விரைவில் கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலை
பதிவு : ஜூன் 26, 2020, 08:22 PM
இந்திய-சீன எல்லைப் போரில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலையை நிறுவ தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய-சீன எல்லைப் போரில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலையை நிறுவ தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டையை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு கடந்த 15 ஆம் தேதி இந்திய சீன எல்லைப் பகுதியில் நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்தார். இதனை அடுத்து அவரது சொந்த ஊரான சூர்யா பேட்டையில் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் எரியூட்டப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின்னர் பேசிய அம்மாநில முதல்வர் சந்தோஷ் பாபுவின் சொந்த ஊரான சூர்யா பேட்டையில் அவரது உருவச் சிலை அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். சூர்யா பேட்டை பேருந்து நிலையம் அருகே  விரைவில் சிலை  நிறுவப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

திருச்சி : சைக்கிளில் ஆய்வு செய்த டிஐஜி திடீர் ஆய்வால் பரபரப்பு

திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.

2194 views

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

241 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

205 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

99 views

(22.04.2020) ஏழரை

(22.04.2020) ஏழரை

73 views

புதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

42 views

பிற செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரம் : தானாக போலீசார் வலையில் மாட்டிய சுவப்னா சுரேஷ்

கேரளாவை உலுக்கிய, தங்க கடத்தல் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட சுவப்னா சுரேஷ் மற்றும், சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

430 views

கடத்தல் ராணி ஸ்வப்னா கைது செய்யப்பட்டது எப்படி? - நாகலாந்து செல்ல திட்டமிட்டபோது சுற்றி வளைப்பு

தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், நாகலாந்துக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1345 views

195 பகுதியில் தீவிர தொற்று - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம்

கேரளாவில் ஒரே நாளில் 488 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

85 views

2 பிள்ளைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட தடை - உத்தரப்பிரதேச முதல்வருக்கு பா.ஜ.க. எம்.பி. கடிதம்

உத்தரப் பிரதேசத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத்துக்கு பா.ஜ.க. எம்.பி. சஞ்சீவ் பால்யான் கடிதம் எழுதியுள்ளார்.

30 views

"புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பலவீனமாக உள்ளது" - அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் கோரிக்கை

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பலவீனமாக உள்ளதாக அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

19 views

ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: "நீதிமன்றத்தில் உரிய பதில் அளிப்போம்" - கான்பூர் மாவட்ட எஸ்.பி தினேஷ் குமார் கருத்து

ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்தில் உரிய பதில் அளிப்போம் என கான்பூர் மாவட்ட எஸ்.பி தினேஷ் குமார் கூறியுள்ளார்.

194 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.