புதுச்சேரி : உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
பதிவு : ஜூன் 26, 2020, 08:18 PM
லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரி காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரி காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.  காமராஜர் சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

நிலத்தகராறில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் - திமுக எம்எல்ஏ இதயவர்மனை கைது செய்த போலீசார்

திருப்போரூரில் நிலத்தகராறு காரணமாக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மனை போலீசார் கைது செய்தனர்.

678 views

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

244 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

209 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

108 views

புதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

44 views

பிற செய்திகள்

பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை திறப்பு குறித்து உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி,கோவிலின் பாதாள அறை திறப்பு குறித்து, உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.

114 views

விகாஸ் துபே என்கவுன்டர் வழக்கு - பாதுகாப்பு கேட்டு கைது செய்யப்பட்ட எஸ்.ஐ மனு

விகாஸ்துபே என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் கே.கே.சர்மா தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளார்.

1473 views

தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ் ஸ்வப்னாவுடன் இருந்த சந்தீப் நாயரும் கைது

கேரள தங்க கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நிலையில் ஸ்வப்னா, சந்தீப் நாயர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

275 views

கர்நாடகா : உதவித்தொகை வழங்க கோரி மாணவர்கள் போராட்டம்

கர்நாடகா மாநிலம் தவனகெரேவில் உதவித்தொகை வழங்க கோரி ஜெ.ஜெ.எம். மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

28 views

"இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதே?" - மோடி ஆட்சி குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

மோடியின் ஆட்சியில் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

41 views

நடிகை ரேச்சல் வைட்டுக்கு கொரோனா தொற்று

பிரபல பாலிவுட் நடிகை, ரேச்சல் வைட், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

477 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.