ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரயில் சேவை ரத்து - இந்திய ரயில்வே வாரியம் அறிவிப்பு

கொரோனா பரவல் எதிரொலியாக ஆகஸ்ட் 12ம் தேதி வரை எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரயில் சேவை ரத்து - இந்திய ரயில்வே வாரியம் அறிவிப்பு
x
கொரோனா பரவல் எதிரொலியாக ஆகஸ்ட் 12ம் தேதி வரை எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. சிறப்பு ராஜ்தாணி , சிறப்பு விரைவு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் வழத்தடங்களில் ரயில்கள் இயக்குவது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்