"அதிகார நிராகரிப்பை அகற்றவே 370-வது பிரிவு நீக்கம்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கொடுத்த வாக்குறுதியை குறித்த காலத்திற்கு முன்பு நிறைவேற்றிய அரசு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அதிகார நிராகரிப்பை அகற்றவே 370-வது பிரிவு நீக்கம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
கொடுத்த வாக்குறுதியை குறித்த காலத்திற்கு முன்பு நிறைவேற்றிய அரசு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மோடி அரசின் ஓராண்டு சாதனை தொடர்பான காணொலி மூலமான பிரசாரத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், பேச்சுரிமை, ஜனநாயகம் பற்றி பேச காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைத்துள்ள தி.மு.க. சிந்திக்க வேண்டிய நேரமிது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்