மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு - மேற்கு வங்க முதலமைச்சர் ம‌ம்தா அறிவிப்பு

மேற்குவங்கத்தில் வரும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு - மேற்கு வங்க முதலமைச்சர் ம‌ம்தா அறிவிப்பு
x
மேற்குவங்கத்தில் வரும்  ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை  நீட்டித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இதனால் ரயில் சேவை , மெட்ரோ மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை 31ம் தேதி வரை தொடரும் என்றும் அவர்  அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்