கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கொரோனா பரவலையும், பெட்ரோல் -டீசல் விலையையும் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தவறிவிட்டது என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
கொரோனா பரவலையும், பெட்ரோல் -டீசல் விலையையும் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தவறிவிட்டது என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். அதிகரித்துவரும் கொரோனா எண்ணிக்கை மற்றும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை சுட்டிக்காட்டும் வரைபட நிரலையும் தமது பதிவில் இணைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்