கொரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள்

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள்
x
டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை, எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகளின் தேவை உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, ரயில் பெட்டிகள், கொரோனா வார்டுகளாக மாற்றம்  செய்யப்பட்டன. டெல்லி ஷாகுர்பஸ்தி ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மையமாக மாற்றப்பட்டன. இந்த மையத்தில் இன்று அனுமதிக்கப்பட்ட முதல் கொரோனா  நோயாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்