காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் - சோனியா தலைமையில் நடைபெறுகிறது

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறுகிறது.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் - சோனியா தலைமையில் நடைபெறுகிறது
x
வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடைபெறும் கூட்டத்தில்  கொரோனா விவகாரம், இந்திய சீனா எல்லை பிரச்சினை, காங்கிரசின் புதிய தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதல், இந்திய நேபாளம் எல்லை விவகாரம், பொருளாதார மந்தநிலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்