இந்திய அளவில் கொரோனா பாதிப்பு 4.1 லட்சம் - 13,254 பேர் உயிரிழப்பு

இந்திய அளவில் 4 லட்சத்து10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பு 4.1 லட்சம் - 13,254 பேர் உயிரிழப்பு
x
இந்திய அளவில் 4 லட்சத்து10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 13 ஆயிரத்து 254 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1 புள்ளி 6 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2.2லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்