எருமேலியில் விமான நிலையம் - 2263 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கேரள அரசு திட்டம்
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, எருமேலி அருகே உள்ள செறுவள்ளி எஸ்டேட் பகுதியில் விமான நிலையம் அமைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, எருமேலி அருகே உள்ள செறுவள்ளி எஸ்டேட் பகுதியில் விமான நிலையம் அமைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இரண்டாயிரத்து 263 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்துவதற்கான திட்டம், கேரள அரசின் அனுமதிக்காக முதல்வர் பினராய் விஜயனிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
Next Story

