50% இட ஒதுக்கீடு கோரி புதுச்சேரி அரசும் மனு

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவிகிதம் கோரி புதுச்சேரி அரசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
50% இட ஒதுக்கீடு கோரி புதுச்சேரி அரசும் மனு
x
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவிகிதம் கோரி புதுச்சேரி அரசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து அந்த மாநில சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த அரசுக் கொறடா அனந்தராமன், 50 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வலியுறுத்தினார். மாநில அரசின் கொள்கையான சமூநீதியை நிலை நாட்ட,  இந்த வழக்கின் தீர்ப்பு அமையும் என நம்புவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்