ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு - நாட்டுப்புற கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்
ராஜஸ்தானில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி நாட்டுப்புற கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி நாட்டுப்புற கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பாட்டுப்பாடி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். இது குறித்த மனுவையும் அதிகாரிகளிடம் அளித்தனர்.
Next Story

