நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கிறது மோடி அரசு - ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, நாட்டின் பொருளாதாரத்தை அடியோடி அழித்து வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கிறது மோடி அரசு - ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
x
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, நாட்டின் பொருளாதாரத்தை அடியோடி அழித்து வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்களுக்கும், தொழில் செய்ய முடியாமல் திணறும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் பண உதவி செய்ய மறுப்பது மூலம் இந்த பணியை செவ்வனே செய்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்