இந்திய குடிமைப்பணி தேர்வு தேதி அறிவிப்பு

ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வு தேதியை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இந்திய குடிமைப்பணி தேர்வு தேதி அறிவிப்பு
x
ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வு தேதியை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. முதல் நிலை தேர்வு வரும் அக்டோபர் நான்காம் தேதியும்,பிரதான தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 8 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்