4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு
பதிவு : ஜூன் 04, 2020, 10:46 PM
போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.
போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ்,  ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த ரயிலை தொடர்ந்து ஓடி பாலை குழந்தையிடம் சேர்த்துள்ளார் அந்த காவலர். இந்த நடவடிக்கையை  பாராட்டி உள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அவருக்கு ரொக்கப் பரிசும் அறிவித்துள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

425 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

414 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

110 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

30 views

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

28 views

பிற செய்திகள்

"கொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்" - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசியை வாங்கவும் அதை பயன்படுத்தவும் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

18 views

கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவில் இருந்து வாங்க தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை

கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவிடம் இருந்து வாங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

126 views

வெங்கய்யா நாயுடுவின் 3 ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் பணிக்கால நிகழ்வுகள் புத்தகம் - பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்டார்

வெங்கய்யா நாயுடுவின் 3 ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் பணிக்காலத்தின் நிகழ்வுகள் அடங்கிய புத்தகத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

17 views

எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

15 views

கட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு எங்களை வழிநடத்துங்கள் - ரமேஷ் சென்னிதாலா ராகுல் காந்திக்கு கடிதம்

கட்சியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு, எங்களை வழிநடத்துங்கள் என்று, கேரளா எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

10 views

துரித பரிசோதனை கருவிகள் கொள்முதல் விவகாரம் - 2 நிறுவனங்கள் கருவிகள் உற்பத்தி செய்ய அனுமதி

கொரோனா சோதனைக்கான துரித பரிசோதனை கருவிகளை உற்பத்தி செய்ய 18 நிறுவனங்கள் அனுமதி கோரிய நிலையில் 2 நிறுவனங்களுக்கு ஐ.சி.எம்.ஆர். அனுமதி வழங்கியுள்ளது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.