இந்தியாவில் கொரோனா இறப்பு 2.82% - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தகவல்

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2 புள்ளி எட்டு 2 சதவீதமாக இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இறப்பு 2.82% - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தகவல்
x
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2 புள்ளி எட்டு 2 சதவீதமாக இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், இந்தியாவுக்கு 7-வது இடம் என்பது தவறானது, மக்கள் தொகைக்கு ஏற்ப தான் ஒப்பீடு செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை கூறியது.  மேலும், தொற்றால் உயிரிழக்கும் 73 சதவீதம் பேருக்கு பிறநோய் பாதிப்பு இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெளிவுப்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்