மும்பை விஞ்ஞானிக்கு நோய் தொற்று உறுதி - டெல்லி ஐ.சி.எம்.ஆர். அலுவலகம் சுத்தம் செய்யப்பட்டது
பதிவு : ஜூன் 01, 2020, 07:42 PM
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவை சேர்ந்த முதுநிலை விஞ்ஞானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம்​ தூய்மைப்படுத்தப்பட்டது.
மும்பையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி வந்த அவருக்கு கொரோனா தொற்று ஞாயிறன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த முதுநிலை விஞ்ஞானி மும்பையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவில் பணியாற்றி வருபவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் டெல்லி தலைமை அலுவலகம் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும் 2 நாட்களுக்கும் அலுவலகம் செயல்படாது என கூறப்படுகிறது. கொரோனா தொடர்பான பணியில் உள்ளவர்களை தவிர, மற்ற விஞ்ஞானிகள், பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2951 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

1644 views

"சாமானிய மக்களுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா" - அமைச்சர் சரோஜா தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதியவர்களுக்கான உதவித் தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

317 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

249 views

பிற செய்திகள்

ஆந்திராவில் மதுவிலை அதிகரிப்பால் கிருமிநாசினி குடித்த 3 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் மதுவிலை அதிகரிப்பால் சானிடைசரை குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

4 views

நாளை மறுநாள் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் - கொரோனா பாதிப்பால் அமித்ஷா பங்கேற்க வாய்ப்பு இல்லை

நாளை மறுநாள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

114 views

கொரோனா தடுப்பூசி - விரைவில் 2 -ஆம் கட்ட பரிசோதனை

கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை வரும் வாரங்களில் தொடங்கப்பட உள்ளது.

6 views

"ராமர் கோயிலை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம்" - ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள்

ராமர் கோவிலை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

7 views

இன்று முதல் அஞ்சலகம், வங்கிகளில் தங்க பத்திரம் விற்பனை

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி தங்க பத்திரம் திட்டத்தின் கீழ் இன்று முதல் முதலீடு செய்யலாம்.

989 views

சுஷாந்த் சிங் தற்கொலை - பீகார் முதல்வர் அதிரடி அறிவிப்பு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் அவரது தந்தை விரும்பினால் சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

2307 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.