108 சூரிய நமஸ்காரங்களை செய்த 9 வயது சிறுமி - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டி விழிப்புணர்வு

மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களை பாராட்டும் வகையிலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியும் 9 வயது சிறுமி தனது தந்தையுடன் சேர்ந்து, 108 சூரிய நமஸ்காரங்களை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
108 சூரிய நமஸ்காரங்களை செய்த 9 வயது சிறுமி - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டி விழிப்புணர்வு
x
மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களை பாராட்டும் வகையிலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியும் 9 வயது சிறுமி தனது தந்தையுடன் சேர்ந்து, 108 சூரிய நமஸ்காரங்களை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி பகுதியை சேர்ந்த ராஜசேகர் மற்றும் அவரது 9 வயது மகள் சஸ்மிதா ஆகியோர் அண்ணா சிலை அருகே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
இதனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்