ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு
பதிவு : மே 31, 2020, 12:45 PM
புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வணிக வளாகங்கள் கூட்டமைப்பினர் கூறுகையில்,   சுகாதார அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்களை, வணிக வளாகங்களில்  கடைபிடிப்பது கட்டாயமாக்கப்படுவதாக கூறியுள்ளனர். நீண்ட போராட்டத்துக்கு பின்னர், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளனர்

பிற செய்திகள்

புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சுமுகமாக இருக்கும் - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சுமுகமாக இருக்கும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

22 views

புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்று கொண்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

8 views

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதிவியேற்பு - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

புதுச்சேரியின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

22 views

ஆம்புலன்ஸ் வராததால் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கொரோனா நோயாளி

கேரள மாநிலத்தில், இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

20 views

அயல்நாடுகளின் நிவாரணம் பகிர்வு விவகாரம் - மத்திய அரசு விளக்கம்

உலக நாடுகளில் இருந்து பெறப்படும் கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு முறையாக பகிர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

23 views

புதுச்சேரியில் புதிதாக 1,746 பேருக்கு தொற்று

புதுச்சேரியில் இன்று புதிதாக 1,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.