பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு - நீடிக்கப்படுமா? தளர்த்தப்படுமா? என்பது குறித்து ஆலோசனை
பதிவு : மே 29, 2020, 04:56 PM
வரும் 31 ஆம் தேதியுடன் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துள்ளார்.
வரும் 31 ஆம் தேதியுடன் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு முடிய உள்ள நிலையில், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துள்ளார். இதில் ஊரடங்கை தளர்த்துவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்த முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உச்சத்தை எட்டி வரும் நிலையில், மோடி -அமித்ஷா சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 5வது கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டால் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.   

தொடர்புடைய செய்திகள்

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

379 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

215 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

58 views

பிற செய்திகள்

ஏக்தா யாத்திரையில் பிரதமர் மோடி

கடந்த 1992 ஆம் ஆண்டு அயோத்திக்கு வாஜ்பாய், எல்.கே. அத்வானி ஆகியோர் மேற்கொண்ட ஏக்தா யாத்திரையின் போது, பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்ற காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

31 views

"சுதந்திர தினத்திற்கு இணையான நாள்" - பிரதமர் மோடி

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய நாள், சுதந்திர தினத்திற்கு இணையாக கொண்டாடப்படும் நாள் என்றும்,இந்திய கலாசாரத்தின் நவீன சின்னமாக ராமர் கோவில் திகழும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

3 views

அயோத்தி - யோகா செய்து அசத்திய சாதுக்கள்

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவைக் கண்டு களிக்க வந்த சாதுக்கள் கோவில் வளாகத்தில் யோகா செய்து அசத்தியுள்ளனர்.

145 views

"ராம ராஜ்ஜியத்தின் கொள்கை, நவீன இந்தியாவின் அடையாளம்" - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

68 views

கம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக, அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

325 views

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை விழா - அயோத்தியில் 3 மணி நேரம் இருக்கிறார், மோடி

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு, பிரதமர் மோடி, இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

272 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.