நிலப்பிரச்சினை-2 பெண்கள் மீது தாக்குதல் : சமுக வலைதளத்தில் வேகமாக பரவும் காட்சிகள்

உத்தரபிரதேச மாநிலம் லார் பகுதியில் உள்ள மதிலா உபாத்யாய் கிராமத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 பெண்களை சிலர் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
நிலப்பிரச்சினை-2 பெண்கள் மீது தாக்குதல் : சமுக வலைதளத்தில் வேகமாக பரவும் காட்சிகள்
x
உத்தரபிரதேச மாநிலம் லார் பகுதியில் உள்ள மதிலா உபாத்யாய் கிராமத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 பெண்களை சிலர் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. பெண்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்