புலம்பெயர் தொழிலளர்களுக்கு ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் - ஆயிரக்கணக்கானோர் உத்தரபிரதேசம் பயணம்

மகாராஷ்டிர மாநிலத்தின் வாசாய் நகரத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ரயிலில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
புலம்பெயர் தொழிலளர்களுக்கு ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் - ஆயிரக்கணக்கானோர் உத்தரபிரதேசம் பயணம்
x
மகாராஷ்டிர மாநிலத்தின் வாசாய் நகரத்தில் இருந்து  உத்தரபிரதேச  மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ரயிலில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதற்காக 6 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் பயணம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் நிலையம் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் காத்திருந்தனர். தொழிலாளர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்