லடாக் லே யூனியன் பிரதேசத்தில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது - டெல்லியில் இருந்து 120 பயணிகள் சென்றனர்

லடாக் லே யூனியன் பிரதேசத்தில் உள்ள குஷாக் பாகுலா ரின்போசே விமான நிலையத்திற்கு உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.
லடாக் லே யூனியன் பிரதேசத்தில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது - டெல்லியில் இருந்து 120 பயணிகள் சென்றனர்
x
லடாக் லே யூனியன் பிரதேசத்தில்  உள்ள குஷாக் பாகுலா ரின்போசே விமான நிலையத்திற்கு உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. 2 மாத இடைவெளிக்குப் பிறகு, இரண்டு சிவில் விமானங்கள் இயக்கப்பட்டன.
டெல்லியில் இருந்து லே வரை இயக்கப்பட்ட ஒரு விமானத்தில் சுமார் 120 பயணிகளும், லேவில் இருந்து டெல்லிக்கு 20 பயணிகளும் பயணம் மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்