கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு - குமுறும் லடாக் லேக் பகுதி வணிகர்கள்

2 மாதங்களாக நீடிக்கும் கொரோனா ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாக லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லேக் பகுதி வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு - குமுறும் லடாக் லேக் பகுதி வணிகர்கள்
x
2 மாதங்களாக நீடிக்கும் கொரோனா ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாக லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லேக் பகுதி வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஊரடங்கால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத்து முடங்கிப் போனதால், தங்கள் வார்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இது எப்போது சீரடையும் என தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்