டெல்லி - காசியாபாத் எல்லை மீண்டும் மூடல்

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வாகன போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக காசியாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
டெல்லி - காசியாபாத் எல்லை மீண்டும் மூடல்
x
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வாகன போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக காசியாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தவிர, வேறு எந்த வாகனங்களும் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது. டெல்லியில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்