ஜம்மு காஷ்மீர் எல்லைத் தடுப்பில் சிக்கிய புறா - காலில் இருந்த எண் குறித்து போலீஸ் விசாரணை

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட கத்துவா பகுதியில், எல்லை தடுப்பு அருகே காலில் வளையம் மாட்டப்பட்டு இருந்த புறா ஒன்றை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லைத் தடுப்பில் சிக்கிய புறா - காலில் இருந்த எண் குறித்து போலீஸ் விசாரணை
x
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட கத்துவா பகுதியில், எல்லை தடுப்பு அருகே காலில் வளையம் மாட்டப்பட்டு இருந்த புறா ஒன்றை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கத்துவா  எஸ்.பி. சைலேந்திர மிஸ்ரா, அந்த புறா எங்கிருந்து வந்தது என தெரியவில்லை என்றும்,அதன் காலில் இருந்த வளையத்தில் குறிப்பிடப்பட்ட எண்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்