புதுச்சேரியில் ஸ்டாலினை கண்டித்து கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம்

திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து, புதுச்சேரியில் கருப்பு பலூன் பறக்கவிட்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினரான கொறாடா வையாபுரி மணிகண்டன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரியில் ஸ்டாலினை கண்டித்து கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம்
x
திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து, புதுச்சேரியில் கருப்பு பலூன் பறக்கவிட்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினரான கொறாடா  வையாபுரி மணிகண்டன் போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட்ட போது கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின், தற்போது புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் மௌனம் காப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்