47 நாட்களில் ரூ.11,052 கோடி ஜிஎஸ்டி திருப்பம் - மத்திய மறைமுக வரிகள் வாரியம் தகவல்

கடந்த 47 நாட்களில் 11 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் கூறியுள்ளது.
47 நாட்களில் ரூ.11,052 கோடி ஜிஎஸ்டி திருப்பம் - மத்திய மறைமுக வரிகள் வாரியம் தகவல்
x
கடந்த 47 நாட்களில் 11 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி தொகை  திருப்பி  அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் கூறியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சிறு குறு மற்றும் நடுத்த தொழில் நிறுவனங்களுக்கு  திருப்பி செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி தொகை 11 ஆயிரத்து 52 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு பின்னர் , 29 ஆயிரத்து 230 விண்ணப்பங்களுக்கு தொகை திருப்பி அளிக்கப்பட்டதாக  தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்