"கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது" - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தகவல்
பதிவு : மே 25, 2020, 03:51 PM
டெல்லியில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது என்றும், யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது என்றும், யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், பொது முடக்க தளர்வுகளுக்குப் பின்னர், கொரோனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து உள்ளதாகவும், ஆனாலும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அவர் தெரிவித்தார். இலேசான கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மூவாயிரத்து 314 பேருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,  கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் மேலும் 6,426 பேருக்கு கொரோனா - இன்று 82 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 426 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

133 views

பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி

பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

90 views

ஜெர்மனில் கொரோனா வைரஸை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி - ஜெர்மன் ராணுவம் புதிய திட்டம்

ஜெர்மனில் கொரோனா வைரஸை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

41 views

கொரோனா உயிரிழப்பை தடுக்க 3 மாதத்தில் 10,00,000 டோஸ் தடுப்பு மருந்து - சீரம் மருந்து ஆராய்ச்சி நிறுவனம் திட்டம்

3 மாதத்தில் பத்து லட்சம் டோஸ், கொரோனா தடுப்பு மருந்தை வழங்க திட்டமிட்டு வருவதாக சீரம் மருந்து ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

38 views

பிற செய்திகள்

மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு - முதலமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி

மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

37 views

"இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

71 views

அமித் ஷா, பன்வாரிலால் புரோஹித் நலம் பெற அரசியல் கட்சித் தலைவர்கள் பிரார்த்தனை

மத்தியமைச்சர் அமித்ஷா மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமடைய அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளனர்.

47 views

"புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி" - பொன் ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் பதிவு

புதிய தேசிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தியதற்கு பிரதமர் மோடிக்கும், ரமேஷ் போக்ரியாலுக்கும் நன்றி தெரிவித்து, பொன் ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் பதிட்டுள்ளார்.

95 views

ஆளுநர், அமித்ஷா குணமடைய பிரார்த்திக்கிறேன்" - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கருத்து

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

240 views

"அமித்ஷா விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்"- தமிழக முதலமைச்சரின் டுவிட்டர் பதிவு

உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்வதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

97 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.