பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் - விமான ஆணையகம் வெளியீடு

விமான பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை விமான ஆணையகம் வெளியிட்டுள்ளது
பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் - விமான ஆணையகம் வெளியீடு
x
* விமான பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை விமான ஆணையகம் வெளியிட்டுள்ளது

* காய்ச்சல், மூச்சு திணறல் மற்றும் இருமல் இருக்கும் பயணிகள் விமான பயணத்தை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பயணிகள் ஆரோக்கிய செயலியை பயன்படுத்த வேண்டும் எனவும்,  gfx card 3 முக கவசம் மற்றும் கையுறை அணிந்து வரவேண்டியது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* ஆன்-லைனில் செக்-இன் செய்து வீட்டில் இருந்தே  பயணிகள் போடிங் பாசை கொண்டு வர வேண்டும் எனவும் gfx card 5 பாதுகாப்பு சோதனை பகுதியில் 4 அடி இடைவெளியுடன் நிற்க வேண்டியது அவசியம் எனவும் விமான ஆணையகம்  தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்