இந்தியாவில் கொரோனா மீட்பு சதவீதம் மீட்பு சதவீதம் 41.28 % உயர்ந்து உள்ளது" -மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா மீட்பு சதவீதம் 41 புள்ளி 28 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா மீட்பு சதவீதம் மீட்பு சதவீதம் 41.28 % உயர்ந்து உள்ளது -மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
இந்தியாவில் கொரோனா மீட்பு சதவீதம் 41 புள்ளி 28 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 868 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. 73 ஆயிரத்து 560 பேர், மருத்துவ மேற்பார்வையின் கீழ் உள்ளவர்கள் என்றும், 54 ஆயிரத்து 440 பேர் குணமாகியுள்ளதாகவும், சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 657 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  மொத்த மீட்பு வீதம் 41.28 சதவீதம் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்