"வரும் காலங்களில் பிரச்சனைகளை திறமையுடன் கையாளுவோம்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி
எந்த வகையான இக்கட்டான சூழ்நிலையையும், கேரளா திறமையுடன் கையாளும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
எந்த வகையான இக்கட்டான சூழ்நிலையையும், கேரளா திறமையுடன் கையாளும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கேரள மாநிலத்தின் செயல்பாடு சிறப்புடன் விளங்கிய நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே தற்போது கேரளாவில் கொரோனா தொற்று இருப்பதாகவும், அவர்களையும் கேரள அரசு அந்நியப்படுத்தாமல் சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாகவும், பினராயி விஜயன் கூறினார்.
Next Story

