காயமடைந்த தந்தையை சைக்கிளில் அழைத்து வந்த சிறுமி - சிறுமியின் செயலுக்கு டிரம்ப் மகள் இவான்கா பாராட்டு

காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமர வைத்து ஆயிரத்து 200 கிலோமீட்டர் தூரம் கடந்து சொந்த ஊருக்கு அழைத்து வந்த மகளின் சாதனையை அமெரிக்க அதிபரின் மகள் இவான்கா டிரம்ப் பாராட்டியுள்ளார்.
காயமடைந்த தந்தையை சைக்கிளில் அழைத்து வந்த சிறுமி - சிறுமியின் செயலுக்கு டிரம்ப் மகள் இவான்கா பாராட்டு
x
காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமர வைத்து ஆயிரத்து 200 கிலோமீட்டர் தூரம் கடந்து சொந்த ஊருக்கு அழைத்து வந்த மகளின் சாதனையை அமெரிக்க அதிபரின் மகள் இவான்கா டிரம்ப் பாராட்டியுள்ளார். பீகாரை சேர்ந்த மோகன் பஸ்வான், மகள் ஜோதிகுமாரி இருவரும் ஹரியானாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர். ரயிலில் பயணம் செய்ய பணம் இல்லாததால், பழைய சைக்கிளை வாங்கி, ஜோதிகுமாரி தனது தந்தையை வைத்து, சொந்த ஊர் வந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்