"திருவாரூர் - காரைக்கால் ரயில் வழித்தடத்தில் சிறப்பு ரயில் மூலம் அதிகாரிகள் ஆய்வு"

மின்மயமாக்கப்பட்ட திருவாரூர் - காரைக்கால் ரயில் வழித்தடத்தை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பு ரயில் மூலம் இன்று ஆய்வு செய்தனர்.
திருவாரூர் - காரைக்கால் ரயில் வழித்தடத்தில் சிறப்பு ரயில் மூலம் அதிகாரிகள் ஆய்வு
x
மின்மயமாக்கப்பட்ட திருவாரூர் - காரைக்கால் ரயில் வழித்தடத்தை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பு ரயில் மூலம் இன்று ஆய்வு செய்தனர். 50 கிலோமீட்டர் தூரம் உள்ள இப்பணிகள் நிறைவு பெற்றதால், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்