கேரளா திரும்பிய நடிகர் பிருத்விராஜ் மற்றும் படக்குழு - ஜோர்டானில் இருந்து கொச்சி வந்தனர்

ஜோர்டானில் சிக்கியிருந்த நடிகர் பிருத்விராஜ் மற்றும் அவரது படக்குழுவினர், கொச்சிக்கு விமானம் மூலம் வந்தடைந்தனர்.
கேரளா திரும்பிய நடிகர் பிருத்விராஜ் மற்றும் படக்குழு - ஜோர்டானில் இருந்து கொச்சி வந்தனர்
x
ஜோர்டானில் சிக்கியிருந்த நடிகர் பிருத்விராஜ் மற்றும் அவரது படக்குழுவினர், கொச்சிக்கு விமானம் மூலம் வந்தடைந்தனர். படப்பிடிப்பு ஒன்றுக்காக ஜோர்டான் சென்றிருந்த நிலையில், பிருத்விராஜ் மற்றும் படக்குழுவினர் ஊரடங்கால், அங்கு சிக்கி கொண்டனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையால், பிருத்விராஜ் மற்றும் படக்குழுவினர் 58 பேரும் சிறப்பு ஏர்-இந்தியா விமானம் மூலம் கொச்சி வந்தடைந்தனர். கடந்த 70 நாட்களாக ஜோர்டானில், பாலைவனத்தில் அவர் மாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.  

Next Story

மேலும் செய்திகள்