ரயில் நிலைய கவுன்டர்களில் முன்பதிவு தொடங்கியது - இதுவரை 13 லட்சம் பேர் முன்பதிவு என தகவல்
நான்காம் கட்ட கொரோனா ஊரடங்கு, முந்தைய ஊரடங்குகளை போல அல்லாமல், பிரதமர் மோடி சொன்னது போல பல மாற்றங்களுடன் அமலில் இருந்து வருகிறது.
நான்காம் கட்ட கொரோனா ஊரடங்கு, முந்தைய ஊரடங்குகளை போல அல்லாமல், பிரதமர் மோடி சொன்னது போல பல மாற்றங்களுடன் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், வரும் ஒன்றாம் தேதி முதல் வழக்கமான ரயில்வே கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ள 200 ரயில்களுக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள கவுன்டர்களில் இன்று காலை முதல் தொடங்கி உள்ளது. நேற்று முதல் இதுவரை 13 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

