நேபாளம் வெளியிட்ட சர்ச்சை வரைபடம் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம்

இந்தியாவின் பகுதிகளை தனதென குறிப்பிட்டு நேபாளம் வெளியிட்டு வரைபடத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேபாளம் வெளியிட்ட சர்ச்சை வரைபடம் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம்
x
இந்தியாவின் பகுதிகளை தனதென குறிப்பிட்டு நேபாளம் வெளியிட்டு வரைபடத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு சொந்தமான இடங்களை சேர்த்து திருத்தப்பட்ட வரைபடத்தை வெளியிட்ட நேபாளத்தின் செயல் ஒருதலை பட்சமானது என்றும் அந்த வரைபடம் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்