உள்மாவட்ட பேருந்து போக்குவரத்து தொடக்கம்
பதிவு : மே 20, 2020, 02:26 PM
கேரளா மற்றும் புதுச்சேரியில் உள்மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரத்தில், அரசு பணியாளர்களுக்காக பேருந்து இயக்கப்பட்டது.
கேரளா

கேரளாவில் உள்மாவட்டங்களுக்குள், கடும் கட்டுப்பாடுகளுடன், பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. பயணிகள் பின் கதவு வழியாக உள்ளே சென்று, முன் கதவு வழியாக இறங்க வேண்டும், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


புதுச்சேரி

இதேபோல், புதுச்சேரியிலும் உள்ளூர் பேருந்துகள் குறைந்த அளவில், கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் இயக்கப்பட்டன. பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமரவும், கட்டாயமாக முக கவசம் அணிந்து பயணம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கட்டாயமாக கையுறை மற்றும் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. 


காஞ்சிபுரம்

இதனிடையே, அரசுப் பணியாளர்கள் பணிக்கு செல்ல, காஞ்சிபுரம் பணிமனைகளில் இருந்து பேருந்து இயங்க தொடங்கியது. காஞ்சிபுரம் ஓரிக்கை பணிமனையில் இருந்து 12 பேருந்து, காஞ்சிபுரம் பேருந்து நிலைய பணிமனையில் இருந்து 13 பேருந்து என 25 பேருந்துகள் இயக்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

780 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

426 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

124 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

13 views

பிற செய்திகள்

நிஸர்கா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது

நிஸர்கா புயல் நாளை மறுநாள் மகாராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

112 views

காலியாக உள்ள 18 மாநிலங்களவை இடங்கள் - வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

30 views

ரூ.3 லட்சம் வரை விவசாயிகளுக்கு 4% வட்டியில் கடன் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சீரமைப்பது மற்றும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் என நான்கு முக்கிய முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

176 views

கொரோனாவில் இருந்து மீள்பவர்கள் அதிகரிப்பு - சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்கள் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

160 views

மும்பை விஞ்ஞானிக்கு நோய் தொற்று உறுதி - டெல்லி ஐ.சி.எம்.ஆர். அலுவலகம் சுத்தம் செய்யப்பட்டது

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவை சேர்ந்த முதுநிலை விஞ்ஞானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம்​ தூய்மைப்படுத்தப்பட்டது.

19 views

"விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும்" - விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க விமான நிறுவனங்களுக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவி​ட்டுள்ளது.

78 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.