திருப்பதி ஈ-உண்டியல் வருமானம் ஒரு கோடியே 96 லட்சம்" - திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், ஈ- உண்டியல் மூலமாக கடந்த மாதம் மட்டும் ஒரு கோடியே 97 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஈ-உண்டியல் வருமானம் ஒரு கோடியே 96 லட்சம் - திருப்பதி தேவஸ்தானம் தகவல்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், ஈ- உண்டியல் மூலமாக கடந்த மாதம் மட்டும் ஒரு கோடியே 97 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஊரடங்கால், மார்ச் 20-ம் தேதியிலிருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை  உண்டியல் வருமானம் கிடைத்து வந்த நிலையில் தற்போது அது குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்