மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் - புலம் பெயர் தொழிலாளர்களுக்கு புதிய வசதி

நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் - புலம் பெயர் தொழிலாளர்களுக்கு புதிய வசதி
x
நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களின் பட்டியலை தயாரிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்