"பொருளாதார தொகுப்பை மறு பரிசீலனை செய்யுங்கள்" - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

பொருளாதார தொகுப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதார தொகுப்பை மறு பரிசீலனை செய்யுங்கள் - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
x
பொருளாதார தொகுப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இணையதளம் மூலமாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி மக்களுக்கு பணத்தை நேரடியாக செலுத்துவது குறித்து பிரதமர் சிந்திக்க வேண்டும் எனவும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கும் , சாலைகளில் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் தேவையே தவிர 
கடன்கள் இல்லை என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்