கோதுமை விற்க வந்த விவசாயிகள் - கிலோ மீட்டர் கணக்கில் அணிவகுத்த வாகனங்கள்

மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில், கோதுமை விற்க வந்த விவசாயிகள், கிலோமீட்டர் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கோதுமை விற்க வந்த விவசாயிகள் - கிலோ மீட்டர் கணக்கில் அணிவகுத்த வாகனங்கள்
x
மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில், கோதுமை விற்க வந்த விவசாயிகள், கிலோமீட்டர் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சாலையின் இரு மருங்கிலும், விவசாயிகளின் டிராக்டர்கள், பல கிலோமீட்டருக்கு அணிவகுத்து நின்றிருந்தன. ஒரே நேரத்தில் ஏராளமான விவசாயிகள் திரண்டதால், கோதுமை கொள்முதல் நிலையம் பரபரப்பானது.

Next Story

மேலும் செய்திகள்