வீதி வீதியாக சென்று பொது மக்களுக்கு முக கவசம் வழங்கிய முதலமைச்சர்

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறித்து புதுச்சேரி தலமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வீதி வீதியாக சென்று பொது மக்களுக்கு முக கவசம் வழங்கிய முதலமைச்சர்
x
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறித்து புதுச்சேரி தலமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். புதுச்சேரி பேருந்து நிலையம் மற்றும் தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி அங்காடியை ஆய்வு செய்த முதலமைச்சர் நாராயணசாமி காய்கறிகளின் விலை குறித்து கேட்டறிந்தார் . கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்திய அவர் பொது மக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்