"தாக்கம் குறைந்தால் விமான சேவை தொடங்கப்படும்" - விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்
பதிவு : ஏப்ரல் 09, 2020, 05:34 PM
இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின், விமான போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின், விமான போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி வரை அனைத்து விமானப் போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் கூறியுள்ள அவர், சரக்கு விமானங்கள், மருந்து பொருட்கள் கொண்டு வரும் விமானங்கள் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.எந்த ஒரு இந்தியருக்கும் பாதிப்பு இல்லை என நம்பிக்கை ஏற்படும் போது, விமான சேவைக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று ஹர்தீப் சிங் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

663 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

195 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

148 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

55 views

பிற செய்திகள்

கேரளாவில் பாம்பை விட்டு மனைவியை கொன்ற விவகாரம் - ஒரு வயதில் தாயை இழந்து பரிதவிக்கும் குழந்தை

கேரளாவில் மனைவியை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த விவகாரத்தில் குழந்தையை தாய் வீட்டாரிடம் ஒப்படைக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது.

9 views

மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் - நிதிப்பற்றாக்குறை ரூ.8.5 லட்சம் கோடியாக உயரும்

மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்க உள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

24 views

நடமாடும் கொரோனா பரிசோதனை வேன் அறிமுகம்

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 532ஆக உயர்ந்துள்ளது.

4 views

கழிவறையில் தஞ்சம் அடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் - விசாரணைக்கு கூடுதல் ஆட்சியர் உத்தரவு

மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் புலம் பெயர் தொழிலாளர்கள் கழிவறையில் தங்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

4 views

கொரோனா மாதிரி பரிசோதனை தீவிரம் - தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தினமும் 1 லட்சத்து ஓராயிரம் எண்ணிக்கையிலான ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

89 views

எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்தியா - சீனா எல்லை பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் வீரர்களை குவிப்பதால் போர் பதற்றம் நிலவுகிறது.

164 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.