ஏப்ரல் 14க்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பா?
பதிவு : ஏப்ரல் 06, 2020, 09:03 AM
ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
* நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் 14 ஆம் தேதி முடிவடையுள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு  கூறியுள்ளது.

* இந்த நிலையில் 14 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றி இப்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். 

* அப்போதைய கொரோனா நிலவரத்தை ஆய்வு செய்த பிறகே பள்ளி, கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  ஊரடங்கு விலக்கப்பட்டவுடன், நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்துவது  மற்றும் விடைத்தாள்கள் திருத்துவது ஆகிய பணிகளுக்கான திட்டம் தயாராக உள்ளது எனவும் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

708 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

246 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

175 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

75 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

53 views

பிற செய்திகள்

பிரபல உருது எழுத்தாளர் முஜ்டாபா ​ஹூசைன் காலமானார்

பிரபல உருது எழுத்தாளர் முஜ்டாபா ​ஹூசைன் இன்று காலமானார்.

4 views

புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் - 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைப்பு

தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

7 views

காவல்துறையினருக்கு இலவச பாதுகாப்பு உபகரணங்கள் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே வழங்கினார்

பெங்களூருவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் அனில் கும்ப்ளே, காவல்துறை அதிகாரிகள் ஆயிரம் பேருக்கான பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக வழங்கினார்.

10 views

உலகை ஈர்த்த பேரழகு முக(ம்) கவசம்

முகக் கவசம் முக அழகை மறைக்கும் என நாம் நினைத்திருப்போம்.

181 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.