"கை தட்டுதல், டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்சினை தீராது"- ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பதிவு : ஏப்ரல் 05, 2020, 08:51 AM
கை தட்டுவதால், டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கை தட்டுவதால், டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது என  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். "கொரோனா கோவிட்19 வைரஸை கண்டறிய போதுமான அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என அவர் கூறியுள்ளார். உலக அளவில் செய்யப்பட்ட பரிசோதனைகளை சுட்டிகாட்டியுள்ள அவர், இந்தியாவில் 10 லட்சம் பேரில் வெறும் 29 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் s ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

248 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

55 views

பிற செய்திகள்

பிரபல உருது எழுத்தாளர் முஜ்டாபா ​ஹூசைன் காலமானார்

பிரபல உருது எழுத்தாளர் முஜ்டாபா ​ஹூசைன் இன்று காலமானார்.

4 views

புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் - 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைப்பு

தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

9 views

காவல்துறையினருக்கு இலவச பாதுகாப்பு உபகரணங்கள் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே வழங்கினார்

பெங்களூருவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் அனில் கும்ப்ளே, காவல்துறை அதிகாரிகள் ஆயிரம் பேருக்கான பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக வழங்கினார்.

11 views

உலகை ஈர்த்த பேரழகு முக(ம்) கவசம்

முகக் கவசம் முக அழகை மறைக்கும் என நாம் நினைத்திருப்போம்.

208 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.